30/07/2023 அன்று றோஸ் லெட் அவர்களுக்கு உதவித்தொகை ₹15000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டம் முளவிளை வியனூர் பகுதியைச் சேர்ந்த ரோஸ் லெட் வயது (70) 9585996584 இவர்களது மகன் கிறிஸ்டோபர் வயது (38) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மனைவியும் வாத நோயால் பாதிக்கப்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இவர்களுக்கு *6ம் வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு வருமானம் ஏதுமில்லை, ஊர் மக்கள், கோவில் மூலம் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
நிலைமையை அறிந்து தயவாகவும் உதவவும்
உதவித் தொகையான ₹15000க்கான ரோஸ் லெட் காசோலை உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குமரி அரக்கத்தலை சார்பாக இன்று 30/07/2023 அன்று வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2023-07-30