13/10/2019 அன்று அருமனை பகுதியை சார்ந்த வசந்தி அவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை ரூ 20000 வழங்கப்பட்டது
13/10/2019 அன்று அருமனை பகுதியைச் சேர்ந்த வசந்தி அவர்கள் கணவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது மருத்துவ உதவி தொகையாக ரூ 20000 வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2019-10-13