
01-10-2025 குமரி மாவட்டத்தில் விரிகோடு பகுதியைச் சார்ந்த ராதாகிருஷ்ணன் அவர்களின் மகள் சுவேதா அவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை ரூ.20000|-க்கான காசேலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.🙏
01-10-2025 அன்று குமரி மாவட்டத்தில் விரிகோடு பகுதியைச் சார்ந்த ராதாகிருஷ்ணன் 7598239325 அவர்களின் மகள் சுவேதா வயது 11 கல்லீரல், மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த குழந்தைக்கு மாற்று உறுப்பு சிகிட்சைக்கு தந்தை முன்வந்து இரண்டு பேரும் சென்னை (றிலா) மருத்துவமனையில் தொடர் சிகிட்சை பெற்று வருகிறார்கள். ஆகையால் இன்று மருத்துவ உதவித்தொகையை அவரின் நண்பர் கிறிஸ்டல்ராஜ் அவர்களிடம் ரூ, 20000/-க்கான காசோலையாக குமரி அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏
Closing Date : 2025-10-01
Amount : 20000.00

24- 08-2025 குமரி மாவட்டத்தில் அருமனை மேலத்தெரு பகுதியைச் சார்ந்த வசந்தி அவர்களுக்கு அவசர உதவித்தொகை ரூ.15,000|-க்கான காசேலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
24- 08-2025 குமரி மாவட்டத்தில் அருமனை மேலத்தெரு பகுதியைச் சார்ந்த வசந்தி அவர்களுக்கு அவசர உதவித்தொகை ரூ.15,000|-க்கான காசேலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Closing Date : 2025-10-01
Amount : 15000.00

31/08/2025 அன்று மடிச்சல் பகுதியைச் சார்ந்த ஆர்த்திகா அவர்களுக்கு படிப்பு உதவித்தொகை ரூ.20,000 வழங்கப்பட்டது.
31-08-2025 குமரி மாவட்டத்தில் மடிச்சல் பகுதியைச் சார்ந்த தாய் தந்தையை இழந்து பெரியம்மா மகனின் அரவணைப்பில் வளர்ந்துவரும் ஆர்த்திகா 8807478016 அவர்களுக்கு கல்லூரி படிப்புக்காக ரூ.20000/-க்கான காசோலையை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏
Closing Date : 2025-09-02
Amount : 20000.00

30/08/2025 அன்று அருமனை பகுதியைச் சார்ந்த அஞ்சு அவர்களுக்கு திருமண உதவிதொகை ரூ.10,000 வழங்கப்பட்டது.
30-08-2025 குமரி மாவட்டத்தில் அருமனை பகுதியைச் சார்ந்த தாய் தந்தையரை இழந்து ஆதரவில்லாமல் பாட்டியின்(கனகபாய்) அரவணைப்பில் வளர்ந்த அஞ்சு (95672423571) அவர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.10000/- க்கான காசோலையை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Closing Date : 2025-09-02
Amount : 10000.00

15/08/2025 அன்று புதுக்கடை அனந்தமங்கலம் பகுதியைச் சார்ந்த ராதிகா அவர்களுக்கு அவசர உதவி தொகை ரூ.10000 வழங்கப்பட்டது
15-08-2025 அன்று குமரி மாவட்டத்தில் புதுக்கடை அனந்தமங்கலம் பகுதியைச் சார்ந்த ராதிகா 7598089025 கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிக வறுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த குடும்பத்திற்கு அவசர உதவித்தொகை ரூ.10000/-க்கான காசோலையை வழங்கப்பட்டது என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Closing Date : 2025-08-18
Amount : 10000.00

31/07/2025 அன்று விழுந்தையம்பலம் பகுதியைச் சார்ந்த வின்சென்ட் 9944616757 அவர்களுக்கு மருத்துவ உதவித் தொகை ரூ.20000/- வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் விழுந்தையம்பலம் பகுதியைச் சார்ந்த வின்சென்ட் 9944616757 கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவந்தார். இவருக்கு 3 பெண் பிள்ளைகள் இவர் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் தொடர் சிகிட்சையில் இருக்கிறார். அவர்களுக்கு 31/07/ 2025 அன்று மாலை 3 மணி அளவில் மருத்துவ உதவித்தொகை ரூ.20000/-க்கான காசோலை வழங்கப்பட்டது.என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏அது மட்டுமின்றி இதற்காக நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குமரி அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
Closing Date : 2025-08-01
Amount : 20000.00

14/07/2025 அன்று அருமனை மணலி பகுதியைச் சார்ந்த ஷாஜினி அவர்களின் மகள் ஜெனிலெட் அவர்களுக்கு படிப்பு உதவித் தொகை ரூ.12000/- வழங்கப்பட்டது.
14-07-2025 குமரி மாவட்டத்தில் அருமனை மணலி பகுதியைச் சார்ந்த ஷாஜினி அவர்களின் மகள் ஜெனிலெட் அவர்களுக்கு 9786549564 படிப்பு உதவித்தொகை ரூ.12000/- குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Closing Date : 2025-08-01
Amount : 12000.00

01/07/2025 அன்று றீத்தாபுரம் பகுதியைச் சார்ந்த விஜில்தாஸ் அவர்களுக்கு மருத்துவ உதவித் தொகை ரூ.15,000 வழங்கப்பட்டது.
01-07-2025 குமரி மாவட்டத்தில் றீத்தாபுரம் பகுதியைச் சார்ந்த பிந்து 9865583546 இவர்களின் மகன் விஜில்தாஸ் வயது (27) அவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை ரூ.15000/-க்கான காசோலையை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Closing Date : 2025-07-14
Amount : 15000.00

31-05-2025 அன்று ஆரல்வாய்மொழி பகுதியைச் சார்ந்த பாக்கிய பிரமிளா என்பவரின் கணவர் ராஜ்குமார் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ.15000/- க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
31-05-2025 குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி பகுதியைச் சார்ந்த பாக்கிய பிரமிளா என்பவரின் கணவர் ராஜ்குமார் வயது ( 26 ) 7358857606 இவர் கூலி தொழிலாளி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ.15000/-க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அது மட்டுமின்றி இந்த உதவியை செய்ய ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குமரி அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.🙏
Closing Date : 2025-06-03
Amount : 15000.00

08/05/2025 அன்று காரங்காடு பகுதியைச் சார்ந்த சந்தியா மகள் இஷா ஷர்மி அவர்களுக்கு படிப்பு உதவித்தொகை ரூ.24000/- வழங்கப்பட்டது.
08/05/2025 அன்று காரங்காடு பகுதியைச் சார்ந்த சந்தியா மகள் இஷா ஷர்மி (9500752181) இவர்களுக்கு பட்டய கணக்காளர் படிப்பதற்கான உதவித்தொகை 24000/- (கோவிலம்பாக்கம்) கல்லூரியின் வங்கி கணக்கில் குமரி அறக்கட்டளை சார்பாக அனுப்பப்பட்டுள்ளது.