15/12/2019அன்று நாகர்கோயிலைச் சேர்ந்த சுசீலா என்பவருக்கு மருத்துவ உதவித் தொகை ரூ.10000 வழங்கப்பட்டது.
15/12/2019 அன்று நாகர்கோவில் பகுதியைச் சார்ந்த சுசீலா அவர்கள் கணவர் முதுகெலும்பு உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவருக்கு மருத்துவ உதவி தொகை ரூ10000 குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
Deborah Beck
Relation
2019-12-15