21/03/2020 அன்று குலசேகரம் பகுதியைச் சார்ந்த ஜஸ்டின் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ. 10000 வழங்கப்பட்டது
21/03/2020 குலசேகரம் பகுதியை சேர்ந்த விஜிலா என்பவரின் கணவர் ஜஸ்டின் என்பவர்கள் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர்களது குடும்ப சூழ்நிலை காரணமாக குமரி அறக்கட்டளை சார்பாக ரூபாய் 10,000 உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது
Deborah Beck
Relation
2020-03-21