28/06/2020 அன்று திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஷகீல் ஹமீது அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ 20000 வழங்கப்பட்டது
28/6/2020 அன்று திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த சாகில் ஹமீது அவர்களது சகோதரன் முகமது ஷான் இவருக்கு வாகன விபத்தில் இவரது வலது கையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்க பட்டார். இவர்களுக்கு மருத்துவ உதவி தொகையாக குமரி அறக்கட்டளை சார்பாக ரூ 20000 வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2020-06-28