08/10/2020அன்று திருநந்திகரை பகுதியைச் சார்ந்த நந்தினி அவர்கள் மகன் நகுலேஷ் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ. 40000 வழங்கப்பட்டது
08/10/2020 அன்று திருநந்திகரை பகுதியைச் சார்ந்த நந்தினி அவர்கள் தன் மகன் நகுலேஷ் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவ உதவி தொகை ரூ 40000 வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2020-10-08