18/10/2020 தொலையாவட்டம் பகுதியைச் சார்ந்த மேரி அவர்கள் குடும்பத்திற்கு ரூ. 15000 வழங்கப்பட்டது
18/10/2020 அன்று தொலையாவட்டம் பகுதியைச் சார்ந்த மேரி அவர்கள் தன் கணவரை இழந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்தார். அவர்கள் குடும்பத்திற்கு ரூ. 15000 வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2020-10-18