03/05/2021 அன்று நெய்யூர் பகுதியைச் சார்ந்த கலைச்செல்வி அவர்களுக்கு மருத்துவ உதவித் தொகை ரூ 20000 வழங்கப்பட்டது
03/05/2021 அன்று நெய்யூர் பகுதியைச் சார்ந்த கலைச்செல்வி அவர்களது இரண்டாவது குழந்தை ஷான்வி இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவ உதவித் தொகை ரூ 20000 வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2021-05-03