04/12/2021 அன்று செறுதிக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஷீஜா குமாரிடம் நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.
04/12/2021 அன்று செறுதிக்கோணம் பகுதியைச் சார்ந்த ஷீஜாகுமாரி அவர்களது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு பாட புத்தகம் வாங்க இயலாத நிலையில் இருந்தார். இந்நிலையில் குமரி அறக்கட்டளை மூலம் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2021-12-04