12/01/2022 அன்று மாத்தூர் பகுதியைச் சார்ந்த கெத்தியா அவர்களுக்கு திருமண உதவி தொகை 20000 வழங்கப்பட்டது
12/01/2022 அன்று முள்ளங்கோட்டு விளை மாத்தூர் பகுதியைச் சார்ந்த லலிதா பாய் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். அதில் மூத்த மகள் கெத்சியாள் அவர்களுக்கு திருமண உதவி தொகை ரூ 20000 குமரி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2022-01-12