15/01/2022 அன்று மங்கல குன்று பகுதியைச் சார்ந்த அருண் சிங் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ 15000 வழங்கப்பட்டது
15/01/2022 அன்று மங்கல குன்று பகுதியைச் சார்ந்த அபிஷா 8838428651 அவர்கள் கணவர் அருண் சிங் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து முதுகெலும்பு உடைந்து படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்கு மருத்துவ உதவி தொகையாக ரூ 15000 குமரி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2022-01-15