தூத்தூர் பகுதியை சார்ந்த ஜென்சின் வின்சென்ட் அவர்களுக்கு மருத்துவ உதவி 14/02/2022.
14/02/2022 அன்று சின்ன துறை தூத்தூர் பகுதியைச் சார்ந்த அல்போன்சாள் 8870136275 அவர்களது நான்காவது மகன் ஜெல்சின் வின்சென்ட் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவ உதவி தொகை ரூ 15000 குமரி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2022-02-14