குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

15/03/2022 அன்று சிநேகா அவர்களுக்கு₹ 15000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

15/03/2022 அன்று குலசேகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா க/பெ அனீஷ் 9746798741 அவர்களுக்கு மூன்று வருட காலமாக முதுகெலும்பு தேர்வு காரணமாக வேலைக்கு போவதில்லை. இவர்களது மூத்த மகள் சினேகா அவர்களுக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவ உதவி தொகையாக ரூ 15000 குமரி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது
 
Back To Top