குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

15/07/2022 அன்று திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏழை மாணவிக்கு படிப்புதவி ₹25000 வழங்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பாறைக்குளம் திக்குறிச்சி பகுதியைச் சார்ந்த ராணி (9942649791) அவர்கள் கணவர் இறந்து 8 வருடமாகிறது. அவர்களுக்கு கால் சுகமில்லாமல் எந்த வேலைக்கும் போக முடியாது. அவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள்.மூத்தமகள் நித்தியா BSC Nursing 4-வது வருடம் ராமகிருஷ்ணா கல்லூரி குலசேகரத்தில் படித்து வருகிறாள் அவர்களுக்கு படிப்புதவி 15/07/2022 இன்று மாலை :04:00 மணியளவில் குமரி அறக்கட்டளை அலுவலகம் குலசேகரத்தில் வைத்து ₹ 25000 -க்கான வரைவோலை வழங்கப்பட்டுள்ளது
 
Back To Top