குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

31/07/2022 அன்று ஆதர்ஷிகா அவர்களுக்கு மருத்துவ உதவி ₹25000 - க்கான காசோலை வழங்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் வாணியான் விளை பைங்குளம் பகுதியைச் சார்ந்த அகிலாவதி அவர்கள் கணவர் தர்மராஜ் வயது (42) 8300408513 அவர் விபத்தில் அடிப்பட்டு எந்த வேலைகளும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள். இவர்களில் மூத்த பிள்ளை ஆதர்ஷிகா வயது (12) அவர்களுக்கு *மருத்துவ உதவி 31/07 /2022 அன்று மாலை :04:00 மணியளவில் குமரி அறக்கட்டளை அலுவலகம் குலசேகரத்தில் வைத்து ₹ 25000 க்கான காசோலை வழங்கப்பட்டது
 
Back To Top