குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

02/08/2022 அன்று அறக்கட்டளை உறுப்பினர் ராஜன் 326 அவர்களின் மகளின் மருத்துவ உதவிக்காக ₹10000 வழங்கப்பட்டது.

குமரி அறக்கட்டளையில் 2 ஆண்டுகளாக 326 என்ற உறுப்பினர் பதிவு எண்ணை கொண்ட சகோதரர் ஆட்டோ ஓட்டி தன் குடும்பத்தை நடத்தி,வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார் கடந்த 6 மாதமாக தன்னுடைய இரண்டாவது மகளுக்கு உடல் நிலை சரியில்லாமால் சிகிச்சை செய்து வருகிறார் நண்பர்கள், மற்றும் உறவினர்கள் உதவியுடன் தான் இந்த சிகிச்சை செய்து வருகிறார் *மருத்துவமனை செல்ல வசதியில்லை என்று அறிந்த குமரி அறக்கட்டளையின் நிர்வாகம் அவருடைய வீட்டிற்கு சென்று பிள்ளையை பார்த்து ஆறுதல் வழங்கி மகளின் மருத்துவ செலவிற்காக 02/08/2022 இன்று ₹10000 -க்கான காசோலை வழங்கப்பட்டது
 
Back To Top