30/09/2022 அன்று கண்ணணூர் பகுதியை சார்ந்த தங்க ரோஸ் அவர்களுக்கு மருத்துவ உதவி ₹15000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் பூந்தோப்பு கண்ணனூர் பகுதியைச் சார்ந்த தங்கறோஸ் அவர்கள் கணவர் ராஜசேகர் வயது (48) 9842870748 கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவந்தார்.ராஜசேகர் அவர்களுக்கு 15/09/2022 அன்று மாலை :03:00 மணியளவில் குமரி அறக்கட்டளை அலுவலகம் குலசேகரத்தில் வைத்து மருத்துவ உதவித்தொகை ரூ.15000|-க்கான காசோலை வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2024-02-10