15/03/2023 அன்று ஹெனஜாய்,ரினிஜாய் ஆதவற்ற பிள்ளைகளுக்கு ₹ 50000 உதவித்தொகை வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் மாத்தூர் பகுதியைச் சார்ந்த குமாரி அவர்கள் காலமானார். அவர்களின் மூத்த மகள் ஹென ஜாய் 8940446066 அவர்கள் தனது தாயின் மருத்துவ உதவி வேண்டி11-02 - 2023 அன்று விண்ணப்பித்திருந்தார் அந்த விண்ணப்பத்தை ஏற்று உதவி வழங்கும் முன் அவர்கள் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார் அந்த உதவித்தொகையை தாய் தந்தையரை இழந்து அனாதையாக நிற்கும் 2 பெண்பிள்ளைகளுக்கும் தலா 25000/- ம் விகிதம் 50000/-க்கான காசோலை 15/03/2023 அன்று வைப்பு நிதியாக வழங்கப்பட்டது என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
Deborah Beck
Relation
2023-03-15