30/04/2023 அன்று திருவட்டார் பகுதியை சார்ந்த பிரகாஷ் அவர்களுக்கு உதவித்தொகை ₹ 15000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் கோழிவிளை திருவட்டார் பகுதியைச் சார்ந்த அப்பியம்மாள் அவர்களின் கணவர் பிரகாஷ் வயது (40)9788419763 இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமாகிறது குழந்தைகள் கிடையாது. அவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை 30 -04-2023 ஞாயிற்றுகிழமை அவர்களின் வீட்டில் வைத்து உதவித்தொகை ₹15000 குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் உதவி புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் உறுப்பினர்களுக்கும் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
Deborah Beck
Relation
2023-04-30