724 பதிவு எண்ணை கொண்டு உறுப்பினராக பயணித்து கொண்டிருக்கின்ற சகோதரர் சதீஷ் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி 11/05/2023 அன்று ₹10000 வழங்கப்பட்டது
குமரி அறக்கட்டளையில் உறுப்பினராக பயணித்துக்கொண்டிருக்கும் உறுப்பினர் எண்: 724 கொண்ட இவர் ஏற்கனவே மாற்றுத்திறனாளி இவர் ஆட்டோ ஓட்டுநர் தற்போது எதிர்பாரமல் விபத்துக்குள்ளாகி இருகால்களும் படுகாயமடைந்தது நடக்க முடியாமல் மிக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கும் அவசர மருத்துவ உதவிதொகை ரூ.10,000/- க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக 11-05-2023- அன்று வழங்கப்பட்டது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
Deborah Beck
Relation
2023-05-11