குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

17/05/2023 அன்று பாகோடு பகுதியை சேர்ந்த ஜெயகுமாரி அவர்களுக்கு அவசர மருத்துவ உதவிக்காக ரூ.10000 வழங்கப்பட்டது

குமரி மாவட்டத்தில் பாகோடு பகுதியைச் சார்ந்த ஜெயகுமாரி (7708137606) அவர்களின் கணவர் சசி அவர்கள் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டவர் தொடர் சிகிட்சை செய்து வருகிறார் எந்த வேலையும் செய்ய முடியாது இவர்களின் மகன் அபினேஷ் வயது (16) 10-ம் வகுப்பு படிக்கிறார் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவித்தொகை 17/ 05/2023 இன்று ரூ10000/-க்கான காசோலை வழங்கப்பட்டது என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏🙏🙏
 
Back To Top