19/06//2023 அன்று சங்கரன் விளை ரெஜா விஜிக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் குலசேகரம், அரசமூடு, சங்கர விளை பகுதியைச் சார்ந்த ரெஜா வயது (42) அவர்களின் கணவர் விஜி குமார் வயது (50) இவர்கள் இரண்டு பேரும் ஊனமுற்றவர்கள் இவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் இவர்களுக்கு எந்த வருமானமும் கிடையாது ஏழை குடும்பம் இவர்களுக்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் 19-06-2023 இன்று வழங்கப்பட்டது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏
Deborah Beck
Relation
2023-06-19