குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

30/06/2023 அன்று விளைமணியாரம் குன்று பகுதியை சேர்ந்த சுவிட்லின் ஜெபியா அவர்கள் மகன் ஆரோன்க்கு மருத்துவ உதவிக்காக ரூ.20000 வழங்கப்பட்டது

குமரி மாவட்டத்தில் வர விளைமணியாரம் குன்று பகுதியைச் சார்ந்த சுவிட்லின் ஜெபியா அவர்கள்(கணவரால் கைவிடப்பட்டவர்) 9443009807 இவர்களுக்கு திருமணமாகி 9 வருடமாகிறது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஆரோன் வயது ( 7) பிறவியிலே ஊனமாக பிறந்தார். இதனை காரணமாகக் கொண்டு கணவர் இவர்களையும் பிள்ளையையும் தனது பிள்ளை என்று பார்க்காமல் பிரிந்து இருக்கிறார். அவர்கள் அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்துவருகிறார். இவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை 30/ 06/2023 அன்று 3 மணி அளவில் அவர்களின் வீட்டில் வைத்து ₹ 20000 - க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
Back To Top