15/07/2023 அன்று செல்வராஜ் அவர்களுக்கு மருத்துவ உதவி ₹15000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் குளங்கரைவிளை(மாத்தூர்) பகுதியைச் சார்ந்த செல்வராஜ் வயது (40) 8300986408 அவர்களின் அம்மாவும், அப்பாவும் இறந்து ஐந்து ஆண்டு ஆகிறது உடன்பிறப்பு இரண்டு பேர் ஒரு அண்ணன் இறந்து இரண்டு ஆண்டு ஆகிறது. ஒரு அக்கா காசநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிட்டையில் உள்ளார். கூலி வேலை செய்து வாழ்ந்துவந்தார். வேலை செய்துகொண்டிருக்கும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து பல மருத்துவமனைகளில் சிகிட்சை செய்தும் எந்தவித மாற்றமும் இல்லை. இவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை 15/ 07/2023 சனிகிழமை அன்று அவர்களின் வீட்டில் வைத்து மருத்துவ உதவி ₹15000 க்கான காசோலை வழங்கப்பட்டது என்பதனை குமரி அறக்கட்டளை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்
Deborah Beck
Relation
2023-07-15