குமாரி அவர்கள் மகன் சிவகணேஷ் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி ₹10000- க்கான காசோலை 20/07/2023 வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் சுசிந்திரம் பகுதியைச் சார்ந்த குமாரி வயது (56)அவர்கள் ஒரு புற்றுநோயாளி அவர்களின் மகன் ஜெய்கணேஷ் 9342828585 வயது (33) அவர்களுக்கு மூட்டு எலும்பு காரணத்தால் அறுவை சிகிட்சை செய்வதற்காக அவசர மருத்துவ உதவித்தொகை ரூ,10,000/-க்கான காசோலை 20-07- 2023 இன்று மாலை 4 மணி அளவில் வழங்கப்பட்டது. என்பதனை குமரி அறக்கட்டளைசார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2023-07-20