குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

15/08/2023 அன்று அயனி கூட்டம் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த சுதாராணி அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ₹ 20000 வழங்கப்பட்டது

குமரி மாவட்டத்தில் அயனி கூட்டம் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த சுதாராணி அவர்கள் கணவர் குமார் வயது 42 ( 9597281566) இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எந்தவித வருமானமும் இல்லாத நிலையில் அவர்களுக்கு குமரி அறக்கட்டளை மூலம் ₹ 20000 க்கான காசோலை வழங்கப்பட்டது
 
Back To Top