26/08/2023 அன்று கோடி முனை பகுதியைச் சார்ந்த மேரி கவிதா அவர்கள் கணவர் ஜோகின் ராஜ் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ. 20000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டம் கொடிமுனை பகுதியைச் சேர்ந்த மேரி கவிதா (பிறவி வாய் பேசாதவர்) கணவர் ஜோகின் ராஜ் வயது (52) 9655863570 கடலில் மீன் பிடித்து குடும்பத்தை நடத்தி வந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். குமரி அறக்கட்டளை சார்பாக 26 - 08 - 2023 அன்று மாலை 3 மணிக்கு அவர்களின் இல்லத்தில் ₹ 20000க்கான காசோலையுடன் மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2023-08-26