26/06/2023 அன்று பிலாதானத்து விளை பகுதியைச் சார்ந்த சாரதா அவர்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருள்கள் சுமார் மூன்று மாதத்திற்கு வழங்கப்பட்டது
26/06/2023 இன்று பிலாதானத்து விளை சிறுகோல் பகுதியைச் சார்ந்த சாரதா அவர்களின் மகனின் பிள்ளைகள் இரண்டு பேரையும் தனது அரவணைப்பில் வளர்த்து வருகின்றனர். எந்தவொரு வருமானம் கிடையாது. அவர்களுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2023-06-26