குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

25/09/2023 அன்று வலியாற்றுமுகம் பகுதியைச் சார்ந்த பெல்சி அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் ரூ. 5000 வழங்கப்பட்டது

இன்று குமரி மாவட்டத்தில் வலியாற்றுமுகம் பகுதியைச் சார்ந்த பெல்சி (7598415130) அவர்களுக்கு கணவர் இறந்து 6 ஆண்டாகிறது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் மூத்த மகன் ரூபேஷ் புனித கார்மல் மேல்நிலைப்பள்ளி மணலிக்கரையில் 10-ம் வகுப்பு படிக்கிறார் அவருக்கு பள்ளிகூடத்தில் ஒராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.5000/-க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது என் பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
 
Back To Top