30/09/2023 அன்று வலியாற்றுமுகம் பகுதியைச் சார்ந்த சரசம்மா அவர்களுக்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருள்கள் சுமார் மூன்று மாதத்திற்கு வழங்கப்பட்டது
30 - 09 - 2023 இன்று குமரி மாவட்டம் வலியாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்த சரசம்மா வயது (61) 7598805130 அவர்களுக்கு குமரி அறக்கட்டளை சார்பாக சுமார் 3 மாதங்களுங்கான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2023-09-30