15/10/2023 அன்று திங்கள் நகர் நெய்யூர் பகுதியைச் சார்ந்த முகமது ஹாஜா அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ₹20000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் திங்கள்நகர் நெய்யூர் பகுதியைச் சார்ந்த முகமது ஹாஜா வயது (40) 9487033771 அவர்களுக்கு *மருத்துவ உதவித் தொகை 15 -10 -2023 இன்று மாலை 3- மணியளவில் அவர்களின் வீட்டில் வைத்து ₹ 20000-க்கான காசோலை வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2023-10-15