31/10/2023 அன்று மணவாளக்குறிச்சி பகுதியைச் சார்ந்த மரிய செல்வி ஜெகன் இவர்களது மகன் ஜிபின் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ 20000 வழங்கப்பட்டது
31/10/2023 அன்று மணவாளக்குறிச்சி பகுதியைச் சார்ந்த மரிய செல்வி கணவர் ஜெகன் (9943842731) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்த மகன் ஜிபின் வயது (16) புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார். இவருக்கு முழு உடம்பு பரிசோதனை செய்வதற்கு உதவி தொகை ரூ 20000 வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2023-10-31