15/11/2023 அன்று காஞ்சாபுறம் பகுதியைச் சார்ந்த பாக்கியநாதன் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை₹ 20,000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் காஞ்சாபுரம் பகுதியைச் சார்ந்த பாக்கியநாதன் வயது (65) இவர்களின் மனைவி சரோஜம் வயது (53) 9677640193 இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் மூத்த இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்தது மற்றொரு மகளுக்கு திருமணமாகவில்லை பாக்கிய நாதன் அவர்கள் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவந்தார். அவர்கள் மஞ்சள்காமலை நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிட் சையில் உள்ளார்.மனைவி சரோஜம் அவர்களும் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு *15/11/ 2003 அன்று மாலை 3 மணி அளவில் அவர்களின் வீட்டில் வைத்து ₹20000 வழங்கப்பட்டது.
Deborah Beck
Relation
2023-11-15