30/11/2023 அன்று அருமனை குஞ்சாலு விளை சானல் கரை பகுதியைச் சார்ந்த ஸ்ரீலதா அவர்களுக்கு *திருமண உதவித் தொகை ₹20000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் அருமனை குஞ்சாலு விளை சானல் கரை பகுதியைச் சார்ந்த ஸ்ரீலதா(6384205224) அவர்கள் மகள் ரெமாதேவி அவர்களுக்கு திருமண உதவித் தொகை ₹20000 30-11-2023 அன்று மாலை 4 மணி அளவில் அவர்களின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2023-11-30