குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

15/12/2023 அன்று மண் விளை செருப்பாலூர் பகுதியைச் சார்ந்த ராஜம்மாள் மகன் வினு அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை₹ 20,000 வழங்கப்பட்டது

குமரி மாவட்டத்தில் மண்விளை செருப்பாலூர் பகுதியைச் சார்ந்த ராஜம்மாள் வயது (60) 9566908354 அவர்களின் மகன் வினு வயது (34) கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவந்தார் அவர் மரத்திலிருந்து விழுந்து 12 ஆண்டுகளாக முதுகெலும்புடைந்து இரண்டு கைகளும் இரண்டு கால்களும் செயலிழந்து படுத்தபடுக்கையில் இருக்கிறார். தற்போது சிறுநீர்சரியாக போகமல் மிக மோசமான நிலைவில் நாகர்கோவில் பென்சாம் மருத்துவமனையில் சிகிட்சை செய்து வருகிறார் *15/12/2023 அன்று மாலை 4: 00 மணியளவில் உதவித்தொகை அவர்களின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது
 
Back To Top