07/01/2024 அன்று குடும்ப விளை வேங்கோடு பகுதியைச் சார்ந்த விஜயகுமாரி மகன் அனுராஜ் அவர்களுக்கு படிப்பு உதவி தொகை ரூ 20,000/- வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் குடும்ப விளை வேங்கோடு பகுதியைச் சார்ந்த சார்ந்த விஜயகுமாரி அவர்களது கணவர் செல்வராஜ் வயது ( 63) 7550798262 கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். 5 ஆண்டுகளாக என் கணவருக்கு இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் மிக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்த மகள் அவர்களுக்கு திருமணம் முடிந்தது. ஊர் மக்களின் தயவால் திருமணம் நடந்தது. இரண்டாவது மகன் அனுராஜ் (18) 12- ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 482 மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்பு படிக்க வசதி இல்லாமல் குமரி அறக்கட்டளையை நாடி எனது மகனின் மேற்படிப்பிற்காக உதவி கேட்டு 26/08/2023 அன்று மனுக் கொடுத்தேன். அந்த மனுவையேற்று 07/01/2024 அன்று குமரி அறக்கட்டளை மூலம் ரூ. 20,000 -க்கான வரையோலை கருங்கலில் வைத்து வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2024-01-07