குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

07/01/2024 அன்று குழி விளை மெதுகும்மல் பகுதியைச் சார்ந்த விஜயராணி மகள் ஜினி அவர்களுக்கு படிப்பு உதவி தொகை ரூ 20,000/- வழங்கப்பட்டது

குமரி மாவட்டத்தில் குழி விளை மெதுகும்மல் பகுதியைச் சார்ந்த விஜயராணி 8012182850,8489521138அவர்களது கணவர் இறந்து 18 வருடமாகிறது. எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். மூத்த மகளுக்கு ஊர் மக்களின் தயவால் திருமணம் முடிந்தது. இரண்டாவது மகள் ஜினி அவர்கள் கிரேஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் மிக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனது மகளின் படிப்பு உதவி கேட்டு 09/09/2023 அன்று மனுக் கொடுத்தேன். குமரி அறக்கட்டளை மூலம் 07/01/2024 அன்று கருங்கலில் வைத்து ரூ. 20,000 - க்கான காசோலையை குமரி அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களால் வழங்கப்பட்டது
 
Back To Top