07/01/2024 அன்று அண்டுகோடு பகுதியைச் சார்ந்த ராதா அவர்கள் கணவர் விஸ்வநாதன் அவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் அண்டுகோடு பகுதியைச் சார்ந்த ராதா அவர்கள் கணவர் விஸ்வநாதன் வயது (63) 9942623920 கூலி தொழிலாளி. 5 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்து படுத்த படுக்கையாக இருக்கிறார். எனது குடும்ப நிலையை பற்றிய விவரங்களை குமரி அறக்கட்டளை விண்ணப்பத்தின் வாயிலாக தெரிய படுத்தி உள்ளேன். அது மட்டுமின்றி எனது கணவருக்கு ஒரு சக்கர நாற்காலி வாங்கி கேட்டிருந்தேன். அந்த மனுவை ஏற்று குமரி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களால் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2024-01-07