10/01/2024 அன்று பெரியத்தட்டு விளை பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த லீமாறோஸ் மகன் டோனி அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தொகை ரூ 15,000/- வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் பெரியத்தட்டுவிளை பாலபள்ளம் பகுதியை சார்ந்த லீமாறோஸ்(8526922946) அவர்களின் மகன் டோணி லஷ்மிபுரம் கல்லூரியில் Bsc IT முதலாம் ஆண்டு படித்து வருகிறார் 05/01/2024 அன்று கல்லூரி முடித்து வரும் வழியில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்து நினைவிழந்து உடையார் விளை மிதுனா மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு அவசர மருத்துவ உதவித்தொகை ₹15000 -க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம்
Deborah Beck
Relation
2024-01-10