12/01/2024 அன்று பண்டார விளை கிள்ளியூர் பகுதியைச் சார்ந்த ஜெசிந்தா அவர்கள் மகன் வினோதாஸ் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தொகை ரூ. 15,000/- வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் பண்டாரவிளை கிள்ளியூர் பகுதியைச் சார்ந்த ஜெசிந்தா அவர்களின் மகன் வினோதாஸ் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவித் தொகை ரூ,15000/- க்கான காசோலை 12-01-2024 இன்று குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2024-01-12