குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

04/02/2024 அன்று மாத்தூர் பகுதியைச் சார்ந்த எமிமாள் அவர்களுக்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

04-02-2024 குமரி மாவட்டத்தில் சில விளை மாத்தூர் பகுதியைச் சார்ந்த எமிமாள் வயது (85) அவர்கள் உடல் நிலை சரி இல்லாமல் 5 ஆண்டுகளாக படுக்கையில் இருக்கிறார்.அவளுக்கு 4 பெண்பிள்ளைகள் 2 பேரூக்கு திருமணம் முடிந்தது. இன்னும் 2 பேர் வீட்டில் இருந்து அம்மாவை கவனித்து வருகிறார்கள் அவர்கள் அரசிற்கு சொந்தமான சானல்கரை ஓரத்தில் வீடு கட்டி வசித்துவருகின்றார்கள் அவர்களுக்கு வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்கள் குமரி அறக்கட்டளை சார்பாக இன்று வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏
 
Back To Top