18/02/24 அன்று கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சேர்ந்த கீதா அவர்கள் கணவர் சந்திரன் அவர்களுக்கு மெத்தை வழங்கப்பட்டது
18-02-2024 குமரி மாவட்டத்தில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சார்ந்த கீதா அவர்களின் கணவர் சந்திரன் 7598849664 அவர்கள் சர்க்கரை நோயால் பதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்து படுத்தபடுக்கையில் இருந்து படுக்க முடியாமல் மிக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கு அவர்களுக்கு மெத்தை ஒன்று குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2024-03-02