21/02/2024 அன்று S T மாங்காடு பகுதியைச் சார்ந்த ஆன்சி அவர்களுக்கு திருமண உதவி தொகை ரூ 20,000 வழங்கப்பட்டது
21 - 02 - 2024 குமரி மாவட்டத்தில் S.T. மங்காடு பகுதியைச் சார்ந்த ஷீலா 9791411746 அவர்களின் மகள் ஆன்சி அவர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.20000/-க்கான காசோலை வழங்கப்பட்டது என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2024-03-02