குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

28/02/2024 அன்று தும்பகோடு பகுதியைச் சார்ந்த ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தொகை ரூ 10000 வழங்கப்பட்டது

28 - 02 - 2024 குமரி மாவட்டத்தில் காலாம் விளை தும்பகோடு பகுதியைச் சார்ந்த ராதாகிருஷ்ணன் வயது (4O) 9445802900 அவர்களுக்கு சிறுநீரகம் செயலிழப்பினால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு அவசர உதவித்தொகை ரூ.10000/-க்கான காசோலை வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
Back To Top