குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

15/03/2024 அன்று கட்டி மாங்கோடு பகுதியைச் சார்ந்த கல்யாண ராமச்சந்திரன் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தொகை ரூ 10000 வழங்கப்பட்டது

கல்யாண ராமசந்திரன் 9442439407 கட்டி மாங்கோடு அவர்கள் மனைவி 12/03/2024 அன்று சிறுநீரக கோளாறு காரணமாக. நோய்வாய்ப்பட்டு காலமடைந்தார் கல்யாண ராமசந்திரன் அவர்களுக்கும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு முட்டம் Kmmc மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வருகிறார் அவருக்கு மருத்துவ அவசர உதவியாக குமரி அறக்கட்டளை சார்பாக ₹10000-க்கான காசோலை 15/03/2024 இன்று அண்ணாரின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம்
 
Back To Top