15/04/2024 அன்று தொலையாவட்டம் பகுதியைச் சார்ந்த ரஞ்சித் அவர்களின் கணவர் கனகராஜ் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ 20000 வழங்கப்பட்டது
15-04-2024 குமரி மாவட்டத்தில் தொலையாவட்டம் பகுதியைச் சார்ந்த ரெஞ்சிதம் அவர்களின் கணவர் கனகராஜ் 9894431568 அவர் கூலி தொழிலாளி கிணற்று வேலை செய்துகொண்டிருக்கும் போது கிணற்றின்கரை இடிந்துவிழுந்து அவரின் உடம்பு முழுவதும் செயலிழந்து படுத்தபடுக்கையில் இருக்கிறார். அவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை ரூ.20000/-க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2024-04-22