30/04/2024 அன்று மாலைக்கோடு பகுதியைச் சார்ந்த ரமணி அவர்களின் கணவர் காந்தி அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ 20000 வழங்கப்பட்டது.
மருத்து உதவி குமரி மாவட்டத்தில் மாலைக்கோடு பகுதியைச் சார்ந்த ரமணி அவர்களின் கணவர் காந்தி வயது (49) 7598346856 அவர் கூலி வேலை செய்துகொண்டிருந்த குடும்பம் நடத்திவந்தார். தற்போது 4 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு 30-04-2024 இன்று மருத்துவ உதவித்தொகை ₹20000 அவர்களின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏5 ஆண்டுகளாக குமரி அறக்கட்டளை ஜாதி மதம்,இனம் என்று பாராமல் அனைத்து மக்களுக்கும் இரத்த தானம் மற்றும்
நம்மால் இயன்ற உதவியை செய்து வருகிறோம் மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
Deborah Beck
Relation
2024-04-30