15/06/2024 அன்று மாதா புரம் பகுதியைச் சார்ந்த செல்லாச்சி மகன் றாபி அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ 15000 வழங்கப்பட்டது
15-06-2024 குமரி மாவட்டத்தில் மாதாபுரம் பகுதியைச் சார்ந்த செல்லாச்சி வயது (70) அவர்களின் மகன் றாபி 9487312004 அவர்களுக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூ.15000|-க்கான காசோலை வழங்கப்பட்டது. என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்
Deborah Beck
Relation
2024-06-22