குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

குமரி மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிப்பதற்காக குமரி அறக்கட்டளை உன்னியூர்கோணம் பகுதியில் 33 சென்ட் நிலம் வாங்க முயற்சி எடுத்துள்ளோம். நிலம் வாங்க *ரூ.17 லட்சத்தை முன்பணமாக 13 - 06-2024 அன்று வழங்கப்பட்டது

குமரி அறக்கட்டளையின் பல ஆண்டு கால கனவுகள் நிறைவேற குமரி மாவட்ட த்தில் தாய் தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் குமரி அறக்கட்டளை சார்பாக உண்ணியூர் கோணம் பகுதியில் 33 சென்ட் நிலம் வாங்கி(விடுதி) அமைக்க முயற்சி எடுத்துள்ளோம். நிலம் வாங்க முன்பணமாக ரூ.17 லட்சம் 13 - 06-2024 இன்று வழங்கி உள்ளோம் இதற்கான ஆவண பதிவு குமரி அறக்கட்டளையின் பெயரில் செய்வதற்கு இன்னும் ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது 2024 டிசம்பர் மாதம் முதல் வாரம் ஆவணம் பதிவு செய்ய உள்ளோம். இதற்கான உதவி செய்ய அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
 
Back To Top